அறிஞர்தம் இதய ஓடை
“எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது.
“எனக்கு நாலைந்து முக்கியமான தமிழ்ப் பத்திரிகைகள் வருகின்றன. அவற்றுள் ஒன்று வாரப் பத்திரிகை. அது பழுத்த சுதேசீயக் கக்ஷியைச் சேர்ந்தது.
ஒரு நாளிதழின் முதன்மையான பணி செய்தி சொல்வது. சொல்கிற செய்தியைத் தெளிவாக, பாரபட்சமின்றிச் சொல்ல வேண்டும் என்பது இதழியல்
தில்லிக்குப் பறந்து கொண்டிருந்தோம். என்னுடன் பணிபுரிபவர்களும், அவர்களில் ஓரிருவர் பெண்கள், உடன் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆரம்பித்தது ஒரு சர்ச்சை
இந்தியாவை உலகம் ஏளனத்தோடு பார்த்து எள்ளி நகையாடிக் கொண்டிருந்த காலம் அது. விளக்கின் மீது குடத்தைக் கவிழ்த்ததைப் போல இந்து
அன்புள்ள அப்பா, நினைவிருக்கிறதா உங்களுக்கு? நான் சின்னக் குழந்தையாக இருந்த போது நீலவானத்தில் திரியும் வெள்ளை மேகங்களைக் காட்டி அவை
கவலையோடு அமர்ந்திருந்த அக்கா எழுந்து சென்று கடவுள் படத்தின் முன் நின்று கண் மூடிப் பிரார்த்திப்பதைப் பார்த்தார் மேரி. அக்கா
ஆனந்த பவனத்தில் ஓர் ஆரண்யவாசம் அ ப்பாவிடமிருந்து வந்த கடிதத்தைப் பிரித்தார் நேரு. ”உனக்குப் பெண் பார்த்து பேசி முடித்திருக்கிறோம்.
முள்ளும் மலரும் ”தற்கொலையா? கொலையா? ஜெலி மரணத்தின் மர்மங்கள்”. உரத்து அலறிய நாளிதழ்களின் தலைப்புக்கள் ஹிட்லருக்கு எரிச்சலைக்
சிறை மீட்ட காதல் கா ல்கடுக்க பதினைந்து மணி நேரம் காத்திருந்தால், கண்ணாடிப் பெட்டிக்குள் ‘உறங்கி’க் கொண்டிருந்த அந்த
காதல் வெள்ளம் மாலன் “காதலா?” அரசரின் நிதிப் பொறுப்பாளர் கண்ணில் குறும்பு மிளிர்ந்தது. “ம்?” என்ன சொல்கிறீர்கள், புரியவில்லையே என்பதுபோல்
எந்தையும் தாயும் மாலன் ”எல்லாச் செல்வங்களுக்கும் அடிப்படை உழைப்பு.ஆனால்….” என்ற மார்க்சின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார் லட்விக பான் வெஸ்ட்பாலன்.