February 2019

கட்டுரைகள் மொழி என் ஜன்னலுக்கு வெளியே

தமிழுக்கும் யானை என்று பேர்

என் ஜன்னலுக்கு வெளியே மணியோசை கேட்டது.டாங் டாங் என்று கணீரென ஒலிக்கும் கோயில் மணி அல்ல.சிணுங்கிச் சிணுங்கி அடிக்கும் சைக்கிள்