கவி -சகி 3

சொல் என்ன சொல்
உனக்குப் பிடித்த சொல்
கேட்டாள் சகி
சும்மாயிரு, சொல்லற
என்றான் கவி
•    22 ஜூலை 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *