என்ன சொல்லட்டும், வாழ்த்தா? அனுதாபமா?
ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று வாசல் கதவில் வந்தமர்ந்தது. பின் சுவருக்குச் சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த விருதுப்
ஜன்னலுக்கு வெளியே இருந்து வந்த வண்ணத்துப்பூச்சி ஒன்று வாசல் கதவில் வந்தமர்ந்தது. பின் சுவருக்குச் சென்று அங்கு மாட்டப்பட்டிருந்த விருதுப்
ஏவாளுக்குப் போரடிக்கத் துவங்கியது. ஈடன் தோட்டம் முழுவதையும் சுற்றி வந்து விட்டாள். அழகிய சிற்றோடைகளும், அருவியும், பசும்புல் வெளியும், மலர்த்
எப்போதும் போல மோட்டரை இயக்கி மேல் நிலைத் தொட்டியில் நீரை நிரப்பிவிட்டுத் தூங்கப் போனார் ஏகாம்பரம். அவர் ஒரு முன்
மாரியம்மனிலிருந்து மகாவிஷ்ணு வரை எல்லாக் கடவுள்கள் மீதும் பாடல்கள் எழுதுகிறார். வேதத்தைப் புகழ்கிறார். உபநிஷதங்களின் அடிப்படையில் புதுக் கவிதை
புலம் பெயர்தல், நெடுங்காலமாகத் தமிழர்கள் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. பொருள் தேட, கல்வி கற்க, ஒடுக்குமுறைக்கு
புலம் பெயர்தல், நெடுங்காலமாகத் தமிழர்கள் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்து வருகிறது. பொருள் தேட, கல்வி கற்க, ஒடுக்குமுறைக்கு அஞ்சி,
நல்ல பசி. எதிரே உணவுகளை எடுத்து வைத்துப் பரிமாறியும் விட்டார்கள். பிசைந்து உருட்டி ஒரு கவளம் எடுத்து வாயருகே கொண்டு
இரவு என் ஜன்னலுக்கு வெளியே இரு கரு மேகங்கள், மோதிக்கொள்ளும் முனைப்போடு நிற்கும் யானைகளைப் போலத் திரண்டிருந்தன. அவ்வப்போது எழுந்து
என் ஜன்னலுக்கு வெளியே எங்கிருந்தோ ஒரு பாடல் அறையை நிறைக்கிறது. வீட்டு எண் தெரியாவிட்டாலும் விவரம் சொன்னால் விலாசம் கூறுவதைப்
இன்றைய உலகில் துணிச்சலான செயல்களில் ஒன்று சிந்தித்தல். அதுவும் உரத்துச் சிந்தித்தல். அதிலும் நம்மைப் பற்றி நாமே பகிரங்கமாக உரத்துச்
மாலன் “தன் விருப்பம் போல் கோடிக்கணக்கான பேரை வாழ்விற்கோ சாவிற்கோ இட்டுச் செல்லும் அதிகாரம் கொண்ட ஒரு பிரிவினரால் இந்த
தமிழனின் சிந்தனைத் தெளிவையும், தமிழின் நுட்பத்தையும் இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கும் சொல் வேளாண்மை ‘வேளாண்’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்படும்
“ஒற்றை வருமானம் கொண்ட கடந்த தலைமுறைக் குடும்பங்களை விட இருவர் சம்பாதிக்கும் இந்தத் தலைமுறைக் குடும்பங்களின் நிலை கவலைக்குரியதாக இருக்கிறது.
அண்மையில் கோவையில் ’கருத்து’ அமைப்பு நடத்திய இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கில் வெளியிடப்பட்ட சில கருத்துக்கள் அரங்கில் சலசலப்புக்களை ஏற்படுத்தின
«Ð ´Õ Å¢ò¾¢Â¡ºÁ¡É Ţơ. «Ãº¢Âø Üð¼í¸û §À¡ø ´Õ Óîºó¾¢Â¢ø º¡¨Ä Á£Ð. ¿¡ý¸Ê ¯ÂÃò¾¢üÌ ¿Úì¸ôÀð¼ º×ìÌì
மாமியா இது? புத்தர் தன்னெதிரே வந்து வணங்கி நின்ற உருவத்தைப் பார்த்தார். நெடுநெடுவென்று நீண்டு முதுகை மறைந்தபடிக் கிடக்கும் கருங்கூந்தல்