கவி சகி 7

களவிலும் பெறுவதுண்டு
என்றான் கவி
கண் சிமிட்டியபடி

உறவிலும் இழப்பதுண்டு
என்றாள் சகி
தாலியைத் தடவியபடி
•    31 ஜூலை 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *