கவி-சகி 6

களவும் துறவும் ஒன்றே
என்றான் கவி
இழப்பதால் என விளக்கி

உறவும் உழைப்பும் நன்றே
என்றாள் சகி
பொருள் தருதலால் எனப் புரிந்து
•    31 ஜூலை 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *