என் ஜன்னலுக்கு வெளியேஒரே வானம் Jul 20, 2013 maalanComment on ஒரே வானம் யானை வந்தது முதலில்; அப்புறம் கலைந்து போனது; குதிரை முகத்தில் ஒருவன் கொஞ்ச தூரம் போனான். பானை வெடித்து மரமாச்சு.