சுவாமி விவேகானந்தர் சென்னையில் 9 நாள்கள் தங்கியிருந்தார். அந்த நாள்கள் விவேகானந்தர் நவராத்திரி எனக் கொண்டாடப்படுகிறது. அவரது 150வது பிறந்த தினம் கொண்டாடப்படும் இந்த ஆண்டு (2013) வீர விவேகானந்தர் என்ற பொருளில் நான் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தேன். அந்த உரையின் ஒளிப்பதிவு இது. (வழக்கம் போல் பாரதியைத் தவிர்க்க முடியவில்லை)