களவிலும் பெறுவதுண்டு
என்றான் கவி
கண் சிமிட்டியபடி
உறவிலும் இழப்பதுண்டு
என்றாள் சகி
தாலியைத் தடவியபடி
• 31 ஜூலை 2014
Home » கவி சகி 7
களவிலும் பெறுவதுண்டு
என்றான் கவி
கண் சிமிட்டியபடி
உறவிலும் இழப்பதுண்டு
என்றாள் சகி
தாலியைத் தடவியபடி
• 31 ஜூலை 2014