என்ன கொண்டு வந்தான் மாமன்

கட்டுரைகள் இலக்கியம் என் ஜன்னலுக்கு வெளியே

என்ன கொண்டு வந்தான் மாமன்?

எங்கிருந்தோ ஒரு தாலாட்டு என் ஜன்னல் வழி நுழைந்து செவியில் புகுந்து என் இதய அறைகளை நிறைக்கிறது. சினிமா தாலட்டுதான்.