Superb

டாக்டர்கி. வேங்கடசுப்ரமணியன்

எம்..,பி.எல்.,பி.டி.,பிஎச்.டி

துணைவேந்தர்

புதுவைப்பல்கலைக்கழகம், புதுச்சேரி,

                                                                  6.1.1987

பேரனபிற்குரியதிரு. மாலன்அவர்கட்கு,

வணக்கம்.

நலம். நலமறியஆவல்.

அண்ணாமலைநகரில்அளவளாவஎண்ணம். நேரமில்லை. பேச்சுக்குப்பின்பலநண்பர்கள்முற்றுகை. சாவியில்எங்கள்வாழ்வும்படித்தேன். மூன்றுமுறை-காப்பிகுடித்தபின்னும்தூக்கிகடைசிச்சொட்டையும்ருசிக்கிறபாணியில். இதைத்தான்Tennyson “To drink life to the lees” என்றான்போலும். Lees என்றால் last drops.  last drop வரைதங்கள்கதையைமூன்றுமுறைபடித்தேன்.

“Superb”. பேச்சுக்கும்சொல்லுக்கும்உள்ளபள்ளம்-மிகச்சிறப்பாகப்படம்பிடித்திருக்கிறீர்கள்.

My hearty Congrats. Maalan touch is a special thrust behind the heart which won’t kill but leave a slow anguish for a long time.

                                                                                                            தங்களன்புள்ள,

                                                கி. வேங்கடசுப்ரமணியன்

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *