”வடிவ உணர்வை வலியுறுத்தும் வாழ்க்கை காட்சிகள்”-சிட்டி

ஜனரஞ்சகக்கூச்சலுக்கிடையேசுருதியுடன்கூடியகுரலைஎழுப்பிவெற்றியடைந்துவரும்எழுத்தாளர்களில்மாலன்திறமையுடன்பணியாற்றுகிறார்.

சிறுகதையின்உள்ளடக்கமேதன்வடிவத்தைநிர்ணயிக்கிறதுஎன்றசித்தாந்தம்வாழ்க்கையின்சத்தியதரிசனத்தைப்பளிச்சிட்டுஎடுத்துக்காட்டும்திறனைப்பொறுத்ததாகிறது. இவ்வகையில்மாலனின்சிறுகதைகள்வடிவஉணர்வைவலியுறுத்தும்உண்மையானவாழ்க்கைக்காட்சிகளாகஒளிவீசுகின்றன. ‘சிறுகதை, சிறியதாகத்தான்இருக்கவேண்டுமென்றநிர்ப்பந்தமில்லைஎன்றவாதத்தைஒப்புக்கொண்டால்கூட 30 பக்கங்களில்கூறப்படுவதை 3 பக்கங்களில்குறிப்பிடும்சாதனைதான்இலக்கியவலிமைகொண்டதுஎன்பதையும்உணரவேண்டியதுஅவசியமாகிறது. இந்தநிலையைமாலனின் 14 கதைகளிலேயேகாணமுடிகிறது. ‘பாம்பின்கால்’, ‘தூரம்’, ‘கெளரவர்சபை’, ‘உடைசல்கள்’, ‘23’, ‘சந்தங்களும்சங்கீதங்களும்போன்றகதைகளில்தொனிக்கும்மனிதாபிமானம், அல்லதுஇந்தமனிதாபிமானம்இல்லையேஎன்றஏக்கம்இவ்வளவுதெளிவாக, சொற்செட்டுடன்சொல்லப்படுவதைப்பார்த்துவியப்புறுவதுவாசகனுக்குஇயல்பாகஏற்படும்ரெஸ்பான்ஸ். ‘முகங்கள்கதையில்கூடகதைஎன்றுகொள்ளப்படும்முதல், வளர்ச்சி, முடிவுஎன்றஅபத்தமானசிறுகதைத்தனங்களைநாம்பார்க்கக்காணவில்லை.

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *