கவி-சகி 8

நட்பும் காதலும் ஒன்றா
கேட்டாள் சகி

தன்னை இழப்பது காதல்
தன்னைத் தருவது நட்பு
என்றான் கவி
•    03 ஆகஸ்டு 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *