கவி-சகி 5

அறிவின் ஒளியா
உணர்வின் நிழலா
எது கவிதை
என்றாள் சகி

கணினியைக் கைவிட்டு
எழுந்து வா
இருமை*யில் இயங்குவதல்ல
கவிதை
என்றான் கவி
*(இருமை= Binary)
•    24 ஜூலை 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *