கவி-சகி 4

சண்டை நல்லதா?
சமாதனம் நல்லதா?
அர்ஜுன சந்தேகத்துடன்
வந்தாள் சகி

உள்ளத்திற்கு சண்டை
உலகிற்கு சமாதானம்
என்றான் கவி
•    23 ஜூலை 2014

பின்னூட்டங்கள்

Your email address will not be published. Required fields are marked *